web log free
May 23, 2026

'விசாரணைகளில் இருந்து யாரையும் பாதுகாக்கவில்லை'

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் இருந்து, யாரையும் தான் பாதுகாக்கவில்லை என ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போது பிரதமர் இதனை கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd