web log free
March 18, 2026

ஜனாதிபதி சீனாவுக்கு நாளை பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு சீனாவுக்குப் நாளை புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

பீஜிங்கில் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிரிய நாகரீகங்களின் உரையாடல் மாநாடு என்ற கருத்தரங்கில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி சீனாவுக்குச் செல்கிறார்.

47 ஆசிய நாடுகளின் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் 2000 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள தெரிவித்துள்ளனர்.

Last modified on Sunday, 12 May 2019 06:26
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd