web log free
June 07, 2023

இன்றும் மாணவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல்

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவை ஆரம்பித்துள்ள எதிர்ப்பு ஊர்வலம் காரணமாக வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.