web log free
June 20, 2026

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் மாற்று விகிதங்களின்படி, ஒரு டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 329.02 ரூபாவாகவும் விற்பனை விலை 346.33 ரூபாவாகவும் உள்ளது.

சில வர்த்தக வங்கிகளில் ஒரு டொலர் 335 ரூபாவாகவும் விற்பனை விலை 350 ரூபாவாகவும் உள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd