web log free
February 07, 2026

சமூக வலைத்தளங்கள் தற்காலிகமாக முடக்கம்

இலங்கையில் சமூக வலைத்தளங்களுக்கு மீண்டும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவை இவ்வாறு தடை விதிப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd