web log free
June 06, 2023

கை வெட்டி தப்பிச் சென்றவர் கைது

மொரட்டுவயில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவரின் கைகளை வெட்டிவிட்டு தப்பியோடிய சந்தேகநபர் இன்று (24) காலை மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

சட்டத்தரணி மூலம் அவர் தம்மை ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.