web log free
March 28, 2026

நாமல் குமார குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைப்பு

 

ஊழலுக்கு எதிரான அமைப்பின் நடவடிக்கை பணிப்பாளர் என்று கூறப்படும் நாமல் குமார, விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வறக்காபொல பொலிஸ் நிலையத்தில் நேற்று நாமல் குமார கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd