web log free
February 07, 2026

இராணுவ சீருடைக்கு சமமான ஆடைகளுடன் இளைஞன் கைது

இராணுவ சீருடைக்கு சமமான ஆடைகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன், யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடொன்றைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர், குறித்த பொருட்களை இன்று மீட்டுள்ளனர்.

இராணுவத்தினரும் சிறப்பு அதிரடிப் படையினரும் இணைந்து சோதனையை முன்னெடுத்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.

Last modified on Wednesday, 15 May 2019 07:41
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd