web log free
March 27, 2026

யாழ்ப்பாணத்தில் கொடூரம், ஐவர் வெட்டிக்கொலை!

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐவரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd