web log free
May 23, 2026

வட மேல் மாகாணத்தில் இன்றும் ஊரடங்கு

வட மேல் மாகாணம் மற்றும் கம்பஹ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று இரவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை 07 மணி நாளை அதிகாலை காலை 04 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd