web log free
June 07, 2023

20ஆம் திகதி அரச விடுமுறை

எதிர்வரும் 20ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது

எதிர்வரும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வெசாக் போயா தினங்களாக இருப்பதாலேயே எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.