web log free
May 23, 2026

மதுபானசாலைகளுக்கு பூட்டு

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 17ஆம் திகதியில் இருந்து நான்கு தினங்களுக்கு  மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

17 ஆம் திகதி அதாடக்கம் 20 ஆம் திகதி வரையிலான இந்த காலப்பகுதியில் மதுபானம் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd