web log free
June 07, 2023

நம்பிக்கையில்லா பிரேரணை ஒப்படைப்பு


அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒன்றிணைந்த எதிரணியினர் உள்ளிட்ட 66 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.