web log free
September 30, 2023

வெளிநாட்டில் இருந்தவாறே மன்னிப்பு கேட்கும் ஜெரோம்

பௌத்த, இந்து, இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்கள் தனது கருத்தினால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று பாதிரியார் ஜெரோம் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை திரும்பவும் தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக மிரிஹானவில் இடம்பெற்ற மத சேவையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.