web log free
September 30, 2023

ஜனக்கவை விரட்ட 123 பேர் ஆதரவாக வாக்களிப்பு

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்கவை அந்த பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் 46 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.

பிரேரணைக்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் கிடைத்தன.