web log free
April 06, 2026

இன்று வெசாக் நோன்மதி தினம்

வெசாக் நோன்மதினம் இன்று கொண்டாடப்படுகிறது. புத்தபெருமானின் பிறப்பு, புத்தர் என்ற நிலையை அடைந்தமை, பரிநிர்வாணம் போன்ற மூன்று நிகழ்வுகளும் வெசாக் போயா தினத்தில் இடம்பெற்றதாக பௌத்த இதிகாசங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

புத்தர் என்ற நிலையை அடைந்ததன் பின்னர், கிம்புல்வத்புர என்ற இடத்திற்கு விஜயம் செய்த மனித வர்க்கத்திற்கு வழிகாட்டிய நிகழ்வும் இதேபோன்ற ஒரு தினத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd