web log free
February 08, 2026

ரணிலே எங்கள் தலைவர் - தலதா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அவர்தான் தமது தலைவர் எனவும்  ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்  தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இன்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம் நன்றாக இருந்தாலும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் அதனைச் செய்ய அனுமதிக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd