web log free
April 02, 2026

2 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கடித்து சித்திரவதை

இரண்டு வயது சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொல்ல முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த நபர் மற்றும் இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd