web log free
December 02, 2023

பாடசாலைகளுக்கு அனுப்புமாறு கோரிக்கை

இன்று முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு குறித்து எந்தவித அச்சத்தையும் ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அச்சமின்றி சகல மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.