web log free
June 14, 2026

பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கை வருகிறார்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மெக்ரன் இலங்கைக்கான விஜயத்தை இவ்வாரம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது வரலாற்றுச் சிறப்புமிக்க விஜயம் இதுவாகும். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd