web log free
April 06, 2026

'நீதிமன்றம் செல்வதற்கு தயார்'

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அவ்வாறு செயற்பட்டால் தாம் நீதிமன்றத்தை நாடுவதற்கு தயாராக உள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லை-நெலும் மாவத்தையில், தொகுதி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd