web log free
March 28, 2026

27 ஆம் திகதி சுற்றுநிரூபம் வெளியாகும்


2020 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பம் தொடர்பான அறிவித்தல் கல்வியமைச்சினால் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமை விண்ணப்பம் தொடர்பான அறிவித்தல் மற்றும் சுற்றுநிரூபம் எதிர்வரும் 27 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd