web log free
April 06, 2026

துப்பாக்கி ரவைகளுடன் ஊடக பணிப்பாளர் கைது

துப்பாக்கி ரவைகளுடன் நிதி அமைச்சின் ஊடக பணிப்பாளர் மொஹமட் அலி ஹசன், கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்வானை பகுதியில் உள்ள அவரது வீட்டை சோதனையிட்ட போதுபோரா 12 வகை துப்பாக்கிகளுக்கான 93 ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd