web log free
December 02, 2023

தாக்குதல் தொடர்பில் அறிவிக்கவில்லை

2019 ஏப்ரல் 08ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் மாதாந்த கூட்டத்தில், பயங்கரவாத திட்டம் தொடர்பில் தகவல் கிடைத்திருப்பதாக எந்த அதிகாரியும் ஜனாதிபதிக்கு அறிவிக்கவில்லை என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் கூறியுள்ளது.