web log free
June 26, 2026

பதவி துறந்த எம்பி கனடாவில் தஞ்சம்

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த உத்திக பிரேமரத்ன கனடாவில் வசிக்கச் செல்லத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததுடன் அது தொடர்பான கடிதம் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவருக்குப் பதிலாக எஸ்.இ. முத்துக்குமாரா பதவியேற்க உள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd