web log free
April 06, 2026

வைத்தியருக்கு எதிராக 300 முறைபாடுகள்

கைதுசெய்யப்பட்டுள்ள வைத்தியர் சேகு சியாப்தீன் மொஹமட் சாஃபி மீது முன்வைக்கப்பட்டுள்ள முறைபாடுகளின் எண்ணிக்கை 300ஐ விட அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் தாய்மார்களுக்கு அனுமதியின்றி குடும்பக் கட்டுப்பாடு செய்ததாக குறித்த வைத்தியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd