web log free
November 26, 2024

பொதுநலன் கருதுவோர் மொட்டில் இணையலாம்

பொது நோக்கங்களுக்காக செயற்படுத் எந்தவொரு நபருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்ள முடியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd