web log free
February 05, 2026

சித்திரை புத்தாண்டுக்கு நீண்ட விடுமுறை

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமையும் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை உறுதிப்படுத்தினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd