web log free
February 20, 2026

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த நபர் வைத்தியசாலையில்

இன்று (13) கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த வெளிநாட்டு பிரஜை காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாமரைக் கோபுரத்தில் இருந்து குதித்த குறித்த வெளிநாட்டு பிரஜையின் பராசூட் திறக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd