web log free
May 03, 2026

சீரற்ற வானிலையால் 20 பேர் பலி

நிலவும் மோசமான வானிலை மற்றும் கடும் மழை காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 23 மாவட்டங்களில் நிலச்சரிவு காரணமாக 33 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd