web log free
June 09, 2025

ஜனாதிபதியின் பதவி காலத்தை நீட்டிக்க பொது வாக்கெடுப்பு தேவையில்லை

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 05 இல் இருந்து 06 வருடங்களாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஜமைக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் சட்டத்தரணியுமான பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.

06 வருடங்களாக இருந்த ஜனாதிபதியின் பதவிக் காலம் 05 வருடங்களாக குறைக்கப்பட்டது போன்று பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் மூலம் பதவிக்காலத்தை 05 வருடத்திலிருந்து 06 வருடங்களாக நீடிக்க முடியும்.

அதன்படி பொது வாக்கெடுப்பு தேவையில்லை என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd