web log free
May 23, 2026

உயர் நீதிமன்றத்தில் பொலிஸ் மா அதிபர்

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

தனக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டமை குறித்து அவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காகவே அவர் அங்கு சென்றுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd