web log free
June 10, 2026

ரிஷாத் பதியுதீன் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச வௌியிட்ட கருத்துக்கு எதிராக இன்று காலை 11 மணியளவில் அவர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு
செய்துள்ளார்.

விமல் வீரவன்ச முன்வைத்துள்ள பல பொய்யான குற்றச்சாட்டுக்களால் தான் உள்ளிட்ட முஸ்லிம் சமூகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரிஷாத் பதியுதீன் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd