web log free
September 14, 2024

சஜித் பக்கம் தாவிய மொட்டு எம்பி

மொட்டுக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை சமுர்த்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் செயலாளருமான ஜகத்குமார ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.