web log free
September 14, 2024

தேர்தல் பாதுகாப்புக்கு இராணுவம்

பொலிஸாரின் ஊடாக கோரப்பட்டால், தேர்தலின் போது ஏற்படும் தேவைக்கு ஏற்ப இராணுவத்தினர் உதவிக்காக அனுப்பப்படுவார்கள் என இராணுவ ஊடகப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.