web log free
October 06, 2024

கொழும்பு வாழ் மலையக உறவுகளை சந்திக்கிறார் செந்தில் தொண்டமான்!

எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு வாழ் மலையக மக்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளார்.

இச்சந்திப்பானது, கொழும்பு விவேகானந்த சபை, மேட்டு தெரு கொழும்பு 13 இல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.