web log free
October 06, 2024

எரிபொருள் விலைகளில் மாற்றம்

இலங்கையின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்றிரவு இடம்பெறவுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக குறைந்துள்ளதால் இன்று எரிபொருள் விலை குறைப்பு நள்ளிரவுடன் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.