web log free
December 07, 2023

'5 வருடங்களில் மாற்றிக்காட்டுவோம்'


இந்த அரசாங்கத்துக்கு இன்னும் ஆட்சியில் இருப்பதற்கு உரிமை இல்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத், தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஆட்சி அதிகாரத்தை மக்கள் விடுதலை முன்னணிக்கு மக்கள் வழங்கினால் 71 வருடங்களில் சாதிக்க முடியாத விடயத்தை வெறும் ஐந்து வருடங்களில் சாதித்து மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.