web log free
December 06, 2024

முக்கிய அறிவிப்பு

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 27, 28, 29/11/2024 ஆம் திகதிகளில் நடைபெற இருந்த உயர்தர பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21, 22, 23ஆம் திகதிகளுக்குப் பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd