web log free
December 02, 2023

ஒருவாரம் மதுபான சாலைகளுக்கு பூட்டு

அநுராதபுரம் மாவட்டத்தில் அ மைந்துள்ள அனைத்து மதுபான சாலைகளையும் ஒருவார காலத்துக்கு மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நாளை தொடக்கம் எதிர்வரும் 19ஆம் திகதி வரை குறித்த மாவட்டத்தில் உள்ள சகல மதுபான விற்பனை நிலையங்களும் மூடபட்டிருக்கும் என, பிரதி கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.