web log free
May 15, 2026

யோஷிதவின் டெய்சி ஆச்சி கைதாகி பிணையில் விடுதலை

நிதிச் சலவை வழக்கில் இன்று (05) காலை கைதுசெய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவின் பாட்டி 'டெய்சி ஆச்சி' என்றும் அழைக்கப்படும் டெய்சி பொரஸ்ட், கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு ரூபாய் 5 மில்லியன் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைப் பத்திரங்களின் கீழ் விடுதலை செய்யப்பட்டார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd