web log free
July 02, 2025

வெசாக் பார்க்க சென்ற பஸ் விபத்து, 29 பேர் காயம்

கண்டி அலதெனிய பரிகம பகுதியில் நேற்று (12) இரவு 10 மணியளவில் பஸ் விபத்து இடம்பெற்றுள்ளது.

வெசாக் யாத்திரிகர்கள் பயணித்த பஸ் ஒன்றே வீதியை விட்டு தவறி விழுந்த விபத்துக்குள்ளானதில், 29 பேர் காயமடைந்து கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதுவரை எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd