web log free
June 19, 2026

1,000 கிராமிய வீதிகள் திட்டம் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 1,000 கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதல் கட்டமாக 55 வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் இன்று(21) ஆரம்பிக்கப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

இதற்காக 14 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd