web log free
June 19, 2026

ஹம்பாந்தோட்டை SJB வசம்

அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட ஹம்பாந்தோட்டை மாவட்டம், ஹம்பாந்தோட்டை நகர சபையின் அதிகாரத்தையும் மேயர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தன்வசப்படுத்தியது.

இன்றைய தினம் ஹம்பாந்தோட்டை நகர சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்ற சந்தர்ப்பத்தில், ​​பெரும்பான்மையை ஆதரவை பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளாரான டி. ஏ. காமினி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd