web log free
February 05, 2026

சமிந்த விஜேசிறியின் அதிரடி அறிவிப்பு

அரசாங்கத்தின் அமைச்சரொருவரினால் முன்னெடுக்கப்படும் பாரியளவிலான கொள்ளை தொடர்பில், நாளை கூடும் நாடாளுமன்ற அமர்வின்போது அம்பலப்படுத்த போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

அத்துடன்,அரசியல் ரீதியில் தீர்மானமொன்றை தான் எடுக்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd