கொஸ்கொட, தூவமோதரவில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகளால் 23 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பில் கொஸ்கொட பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.