web log free
June 13, 2026

'தலைவர் கோரிக்கை விடுத்தால் பொறுப்பேற்போம்'


அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைவர் கோரிக்கை விடுத்தால், மீண்டும் அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுக்கொள்வோம் என, முன்னாள் அமைச்சர் ஹலீம் தெரிவித்துள்ளார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd