web log free
May 08, 2026

சேதமடைந்த பாலங்கள், வீதிகளை பார்வையிட செல்ல வேண்டாம்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த, அனைத்து வீதிகள் மற்றும் பாலங்களை உடனடியாக புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பிக்கவுள்ளது

இந்நிலையில் அனர்த்ததால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட பொதுமக்கள் அதிக அளவில் வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றதுடன் இது மிகவும் பாதுகாப்பற்றவை என்பதால், சேதமடைந்த பாலங்கள், வீதிகள் மற்றும் பிற பாதுகாப்பற்ற பகுதிகளை பார்வையிட வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd