கொழும்பு மாநகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகரசபை தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின் கீழ் உள்ளது.
வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 57 வாக்குகள் அளிக்கப்பட்டன.
60 வாக்குகள் எதிராக அளிக்கப்பட்டன.
அதன்படி மேலதிக 3 வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.


