web log free
April 06, 2026

நால்வருக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஜனாதிபதி கையெழுத்து

மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தான் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

நான்கு பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு தான் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Saturday, 07 September 2019 12:43
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd